மாணவர்கள் ஆவேசம்

img

புதிய கல்விக்கொள்கை வரைவு நகல் எரிப்பு மத்திய அரசிற்கு எதிராக மாணவர்கள் ஆவேசம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை எரித்து மாணவர்கள் ஆவேச போராட்டங்களில் ஈடுபட்டனர்.